பிரபல பாலிவுட் நடிகையின் குடும்பத்தை ஆபாசமாக திட்டிய காங், கம்மி, ஆதரவாளர்கள்!

பிரபல பாலிவுட் நடிகையின் குடும்பத்தை ஆபாசமாக திட்டிய காங், கம்மி, ஆதரவாளர்கள்!

Share it if you like it

கொரோனா தொற்றிற்கு உலகமே  தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க இரவு, பகலாக, போராடி கொண்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறை, சிறப்பாக தங்கள் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

சில தீய நோக்கம் கொண்ட நபர்கள், பணத்தில் நோய் தொற்று கிருமி பரப்பி வீதிகளில் வீசுவது. எச்சில் துப்புவது, செவிலியர்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது, பிரியாணி கேட்டு அடம் பிடிப்பது, கீழ்த்தரமாக பேசும் நபர்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது.

அண்மையில் கொரோனா தொற்றில் பாதித்த மர்ம நபரை. மருத்துவர்கள், செவிலியர்கள், குழு பரிசோதனை செய்ய, ஒரு குறிப்பிட்ட  பகுதிக்கு சென்றது. ஆனால் அவர்கள் மீது கொலை வெறி கொண்டு. கற்களை வீசி, மிகவும் ஆபாசமாக விமர்சித்து விரட்டி அடித்துள்ளது அக்கும்பல்.

இதற்கு பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவுத்தின் சகோதரி, ரங்கோலி சாண்டல் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மீது தாக்குதல் நடத்திய கும்பல்கள். மீது துப்பாகி சூடு நடத்த வேண்டும் என்று, ஆவேசமாக கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ், அர்பன் நக்சல் அமைப்பு ஆதரவாளர்கள், கம்யூனிஸ்ட்கள். ஆசிட் திரவம் தாக்குதலுக்கு உண்டான பெண் என்று கூட பார்க்காமல். ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை அவமதிக்கும் வகையில் சண்டாளி என்று. மிக மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து அவமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it