பாரதப் பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையை அண்மையில் நிறைவேற்றி இருந்தார்.. பீகார் தேர்தலில் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்று இஸ்லாமிய தம்பதிகளிடம் கேட்டபொழுது கணவர் லல்லு கட்சிக்கும் மனைவி மோடிக்கும் வாக்களிப்போம் என்று கூறிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையாக பாடுபடுவோருக்கே மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை பீகார் தேர்தல் நிரூபித்துள்ளது!
– பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள்#BJPWinsBihar pic.twitter.com/OEtLrN0xCP— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 12, 2020
One house, but two parties!
While a 'peaceful' man supported Tejashwi Yadav, Burqa clad woman of that house said "I support Modi ji"
This is the impact of banning Triple Talaq pic.twitter.com/Nc6qBIQU0n
— Mahesh Vikram Hegde 🇮🇳 (@mvmeet) November 11, 2020
வைரலாகும் வீடியோ !
பிஹார் தேர்தலில்,
இந்த இஸ்லாமிய தம்பதிகளில் ஆண், லல்லு பிரசாத் கட்சிக்கும்..
பெண், நரேந்திர மோடிக்கும் வாக்களித்திருக்கிறார். https://t.co/W2kibT8pQK— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) November 12, 2020