Share it if you like it
- அண்மையில் பாரதப் பிரதமர் மோடி, வேண்டுகோளுக்கு இணங்க. அவர் கூறிய நேரத்தில் தீபம் ஏற்றி, நமது ஒற்றுமையை இவ்வுலகிற்கு, காட்டுவோம். கவலை என்னும் இருள் நீங்கி, அமைதி, மகிழ்ச்சி, என்னும் புதிய வசந்தம் அனைவர் மீதும் பரவ இறைவன் அருள் புரியட்டும்.
- கொரானாவிற்கு எதிராக போராடி, வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்களின், தியாகத்தை போற்றவும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, இந்நிகழ்வில் கலந்து கொள்வோம்!
As Our Hon'ble Prime Minister Shri @narendramodi ji has requested us to light a candle on April 5th, I request all to join hands in our #fightagainstcorona #IndiaFightsCorona #puducherryfightscorona pic.twitter.com/vekodwsW7M
— V.Narayanasamy (@VNarayanasami) April 3, 2020
- ஏப்ரல் 5 ம் தேதி விளக்குகளை, ஏற்றி வைக்கும் நிகழ்விற்கு, தனது முழு ஆதரவை வழங்குவதாகவும். புதுவை மக்கள் தங்கள் இல்லங்களில், தீபம் ஏற்ற வேண்டும் என்று நாராயணசாமி அம்மாநில மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share it if you like it