கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 83 தமிழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அவர்களின் நிலை குறித்து தமிழகமே கடும் சோகத்ததில் உள்ள நிலையில். அதனை பற்றி தமிழக ஊடகங்கள் எதுவும் வாய் திறக்காமல்.
விளம்பர அரசியல் செய்யும் கனிமொழிக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில். அனைத்து ஊடகங்களும் விவாதம் மற்றும் செய்தி வெளியிட்டு இருப்பது. வெட்க கேடான செயல் என்று தமிழக மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கம்யூனிஸ்ட் ஆளும் கேரளத்தில், தமிழர்களுக்கு உரிய மரியாதை. இன்று வரை அம்மாநிலத்தில் கிடைப்பது இல்லை என்கின்ற நிலையே இன்று வரை தொடர்ந்து வருகிறது.
இதுவே பாஜக ஆளும் மாநிலமாக இருந்திருந்தால். அனைத்து ஊடகங்களும், மண் பரிசோதனையில் தொடங்கி, நிலச்சரிவிடமே பேட்டி எடுத்து இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை.