பெரியம்மையும், போலியோவையும் ஒழித்த இந்தியா கொரோனாவையும் ஒழிக்கும் – உலக சுகாதார நிறுவனம் !

பெரியம்மையும், போலியோவையும் ஒழித்த இந்தியா கொரோனாவையும் ஒழிக்கும் – உலக சுகாதார நிறுவனம் !

Share it if you like it

கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்து 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியா ஒரு முழுமையான பணிநிறுத்தத்தை விதித்த நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO), இந்த நோயை இந்தியாவில் சமாளிக்க மிகப்பெரிய திறன் உள்ளது என்று கூறியுள்ளது. ஏனெனில் இதற்குமுன் பெரியம்மை மற்றும் போலியோவையும் ஒழித்ததில் மற்ற மாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியா இருந்தது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,30,000 ஐ தாண்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 14,000 ஐ தாண்டியுள்ளது. ஆனால் இந்தியாவில், கோவிட் -19 பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 492 மட்டுமே உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் நிறுவனர் மைக்கல் சே ரியான்.


Share it if you like it