Share it if you like it
கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் சவுக்கு சங்கர். தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது.. வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 10 எம்.எல்.ஏ-வை ஜெயித்து.. இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லை என்றால்.. இவர்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும்.. என்று இக்காணொளியில் கூறியுள்ளார் சவுக்கு சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது..
பெரியார் மண்ணு உட்டாலக்கடி கதையெல்லாம் தவுடு பொடியாகி வருகிறது.
ஏஜண்ட்க்கே புரிந்து விட்டது. 👌
இன்னும் புரியாமல் புலம்பி கொண்டு இருப்போர் அடி முட்டாள்களே pic.twitter.com/m9hBGc0Vbo
— 😇 (@Nallavan6666) November 24, 2020
Share it if you like it
Depending upon alliance and specific constituency that will be contested, BJP is likely to win minimum 25 and maximum 50 seats. There is no question of BJP supporting DMK. NDA led by AIADMK is sure to win and EPS is the CM.
NDA is sure of minimum 130 seats and may go upto 200 if the BJP strome sweeps the poll and wipe DMK.
திமுக வை அடியோடு அழிக்க அவர்கள் கொடுத்த சாராய அரசு
ஊழல் அரசியல்
சிபாரிசு அரசியல்
ஆணவ அரசியல்
இவர்களை ஒழித்தால் தமிழ் தமிழ் என்று பித்தலாட்டம் பேசி
கிராம புற கல்வி
நகர புற கல்வி
நீட் வேண்டாம் என்ற தரமற்ற சிந்தனை
ஹிந்தி வேண்டாம்
நவோதயா கல்வி வேண்டாம்
நல்ல பல திட்டங்கள் வராமல் போனதற்கு இந்த கயமை நிறைந்த அரசியல் தான் காரணம் என்று மக்கள் மத்தியிலே விளக்கம் வந்து விட்டது.
மாணவர்களை வைத்து மொழி அரசியல் பேசியது இனி நடக்காது.
சுடாலின் போன்ற கயமை தலைமை நமக்கு தேவை இல்லை என்பது மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.
தரமற்ற அரசியல் வேண்டுமா??
மக்கள் தைரியமாக மாற்றம் நோக்கி பயணிப்போம்.
வாழ்த்துக்கள்.