பெரும்பாலான முஸ்லீம் தலைவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள்…! சீன முஸ்லீம்களை பற்றி கவலையில்லை…! இமாம் தவிடி கடும் கண்டனம்…!

பெரும்பாலான முஸ்லீம் தலைவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள்…! சீன முஸ்லீம்களை பற்றி கவலையில்லை…! இமாம் தவிடி கடும் கண்டனம்…!

Share it if you like it

முஸ்லீம்கள் எவ்வளவு நீளம் தாடி வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மத வழிபாட்டு தலம் எப்படி அமைய வேண்டும். என்று தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தினம் தினம் சிறுபான்மை மக்கள் ரத்தம் கண்ணீர் வடித்து வருகின்றனர் சீன கம்யூனிஸ்ட் கொடிய ஆட்சியில்.

இஸ்லாமிய மக்களிடையே, நன்மதிப்பு பெற்றவரும், உலகம் முழுவதும் அமைதி, திகழ வேண்டும் என, உழைக்க கூடியவர் இமாம் தவ்ஹிடி. தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

சீன முஸ்லீம் மக்களை காக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார். பெரும்பாலான முஸ்லீம்கள் குறட்டை விட்டு கொண்டு இருக்கின்றனர். சீன அரசு குரான், பைபிள், போன்றவை தங்கள் கொள்கைக்கு எதிராக உள்ளது என்று கூறி. அதில் பல மாற்றங்களை செய்து வருகிறது.

மதக் குழுக்கள் மீதான சீனர்களின் ஒடுக்குமுறை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தலைவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். என்று மிக கடுமையாக இஸ்லாமிய தலைவர்களை விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it