Share it if you like it
திமுக ஆட்சியில் இல்லாத போதே இப்படியான தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் பொழுது. நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. திமுகவின் மற்றொரு நிர்வாகி செய்த பகீர் குற்றச் செயல் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மடிப்பாக்கத்தில் 80லட்சம் ரூபாய் நிலத்தைப் போலி ஆவணம் மூலம் அபகரித்த திமுக இளைஞர் அணி நிர்வாகி கைது. திமுகவில் நில அபகரிப்பு வழக்கில் சிக்காத ஆளே கிடையாது?இத்தனைக்கும் திமுக ஆட்சியில் 9வருடம் இல்லை!
உழைத்து வாழ வக்கில்லாதன் உருட்டிமிரட்டி ரவுடிதனம் செய்து வாழச் சிறந்த இடம் திமுக pic.twitter.com/qMarFJUwKz
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) October 13, 2020
Share it if you like it