அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையாக தமிழகத்தில் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கும் என்பது திண்ணம்.. திமுக, திக, வி.சி.க, நாம் தமிழர் கட்சி, சில்லறை இயக்கங்கள் மற்றும் கைக்கூலி ஊடகங்கள், மூன்று (இஸ்லாம், கிறிஸ்தவம், ஹிந்து மதம்) மத மக்களும் ஒன்றுமையாக இருக்க கூடாது என்று தங்களின் சுயநலத்திற்காக செயல்பட்டு கொண்டு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை மதித்து மசூதியில் பாங்கொலி கேட்ட பொழுது பாஜக தலைவர்கள் தங்களின் பேச்சை நிறுத்தி விட்டு அமைதியாக நின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…
அனைத்து மத நம்பிக்கைகளையும் மதித்து நடப்பதே ஆன்மீகம்.
மசூதியில் பாங்கொலி கேட்டு பேச்சை நிறுத்திக்கொண்டு அமைதியாக நின்றார் அண்ணாமலை அண்ணா மற்றும் பாஜக தலைவர்கள்!
பண்பாளர் @annamalai_k
நன்றி! pic.twitter.com/jvTaK1EzGQ— Ragavan Murali (@RagavanMurali) November 9, 2020
இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் #வெற்றிவேல்_யாத்திரை துவங்கிய போது கைது.
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பெண்களையும், ஆன்மீகத்தையும் இழிவாக பேசி வரும் சமூக விரோதிகளை ஒழிக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் !
கந்தன் படைக்கு ஏது தடை..
தொடர்ந்து போராடுவோம் !#VelYatra pic.twitter.com/b528D0lmz4— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) November 9, 2020