Share it if you like it
பிப்ரவரி 14 ,2019 அன்று புல்வாமாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மது என்கிற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினால் திட்டமிடப்பட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி நம் நாட்டின் தூண்களான 40 ஜாம்பவான்களை கொன்றது இந்தியாவையே உலுக்கிய நிகழ்வாகும்..
இந்நிலையில் தேச சிந்தனை கொண்ட மதிக்கத்தக்க நபரான உமேஷ் கோபிநாத் அவர்கள் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த அணைத்து ராணுவ வீரர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், 40 ராணுவ வீரர்களின் வீட்டிற்கும் தனது காரின் மூலம் சுமார் 61000 கி.மீ தூரம் சென்று அவர்களின் பெற்றோர்களை சந்தித்தும் ,அவர்களின் ஒவ்வொரு வீரர்களின் வீட்டிலிருந்தும் ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்துக்கொண்டு அதை ஒரு கலசத்தில் சேகரித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it