விநாயகர் சதுர்த்திக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அனுமதி வழங்காமல். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் தி.மு.க அரசு செயல்படுகிறது என்பது அனைவரின் மனக் குமுறலாக இருந்து வரும் இவ்வேளையில். விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்காத தமிழக அரசிற்கு எதிராக மண் வாரி இறைத்து தங்கள் உணர்வுகளை தாய் மார்கள் வெளிப்படுத்தியுள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை வழிபடவிடவில்லை இந்த ஊராட்சி அரசாங்கம் நாசமாக போகும் என கோவில் முன்பு மண்ணை வாரி இறைக்கும் தாய்மார்கள் pic.twitter.com/sA8O9wC8v2
— SATHYA (@SATHYA34729298) September 4, 2021
கழுத்தில் போட்ட தாலியை கூட அடமானம் வைத்தது
விநாயகர் சிலை செய்கிறோம்எந்த உதவியும் செய்யாத தமிழக அரசு
சிலை உற்பத்தி கடைகளை ஆக்கிரமிச்சு பூட்ட சொல்வது ஏன்
ஏழைகளின் கண்ணீர் கேடுகெட்ட அரசு pic.twitter.com/fNbeqEM0Q4
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 1, 2021