தனியார் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் சமூக விரோதிகளால் இன்று கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளார்.. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்…
மதன் ரவிச்சந்திரன் மான்கறி தொடர்பாக பகீர் தகவலை அண்மையில் தமிழக மக்களுக்கு தெரிவித்து இருந்தார்.. இன்று வரை அவருக்கு கடும் அச்சுறுத்தல்களும், கொலை மிரட்டல்களும் வருவதாக அவரே பலமுறை தெரிவித்து உள்ளார்.. எதிர்க்கட்சி தலைவர் என்கின்ற முறையில் மதனுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறுவாரா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கொலை
– எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்#RepoterMoses | @mkstalin | #DMK pic.twitter.com/uKDeWLHl25
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 9, 2020
திருப்போரூர் இதயவரம்பனின் மான் வேட்டையை வெளியிட்ட நான் ஷரியத் சட்டத்தை அம்பேத்கர் காட்டிய மேற்கோளோடு சுட்டி காட்டிய நான் அடுத்த மோசஸ் ஆக மாற தயாராகி கொண்டிருக்கிறேன்..2 நாள் யோசிப்பிங்க அப்புறம் நானும் ஒரு news அடுத்த election க்கு பரிதாப ஒட்டு வங்கி..அர்னாப் என்றாலும் இதுவே கதி.
— Madan Ravichandran (@MadanRavichand4) November 9, 2020