மதமாற்றும் நாடக காதலை ஊக்குவிக்கும் திராவிடம்  !

மதமாற்றும் நாடக காதலை ஊக்குவிக்கும் திராவிடம் !

Share it if you like it

பிப்ரவரி 14 ஆகிய நாளை காதலர் தினத்தை முன்னிட்டு திராவிட இயக்க தமிழர் பேரவை என்கிற அமைப்பானது சுப.வீரபாண்டியன் தலைமையில் “சாதி ஒழிப்பில் காதலர் நாள்” என்கிற நிகழ்ச்சியை நாளை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நாடக காதலை ஊக்குவிக்கும் விதமாக பெண்களை மதமாற்றி திருமணம் செய்து வைப்பதாக, திகவை சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ் பெண்களை ஹிந்து மதத்திலிருந்து வேற்று மதத்திற்கு மாற்றுவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை திராவிட கழகத்தை சேர்ந்த சுப.வீரபாண்டியன் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் சுப.வீரபாண்டியனை எதிர்த்து கமெண்ட் செய்தும் மீம்ஸ் போட்டு கலாய்த்தும் வருகின்றனர்.


Share it if you like it