அப்பாவி ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு திருப்பி வரும் மிஷநரிகளின் முகத்திரையை தொடர்ந்து கிழித்து வந்த மிஷன் காளி என்னும் சமூக வலைத்தளத்தை.. பிரிவினைவாதிகள், மதமாற்றம் செய்யும் கோஷ்டிகள், தொடர் அழுத்தம் கொடுத்து முடக்க நினைத்தனர்..
அதனை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் மிகவும் துணிச்சலாக மிஷநரிகளின் சூழ்ச்சிகள், பொய்யுரைகள், பித்தலாட்டங்கள், சில்மிஷங்கள், போன்றவற்றை தொடர்ந்து மக்களுக்கு இன்று வரை அம்பலப்படுத்தி வருகிறது.
jesus network tv என்னும் பெயரில் 3000, ஆண்டு பழமையான ஜிசஸ் உருவம் பதித்த பழமையான சிலை கிழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இங்கே இருக்கும் இந்துக்கள் தாய் மதமான கிருஸ்துவ மதத்தில் இருந்து இந்துவாக மாறி உள்ளதற்கு இடை விட என்ன ஆதாரம் வேண்டும் #ஆமேன் என்னும் பொய் செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது…
இது பொய்யான செய்தி என்று மிஷன் காளி மக்களுக்கு அம்பலப்படுத்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது.. ஆனால் சிலர் இது பொய்யான செய்தி என்று ரிப்போர்ட் செய்து மிஷன் காளியை தற்காலிகமாக முடக்கியுள்ளனர்… தமிழகத்தில் fact check என்னும் போர்வையில் திமுக, திக, கம்யூ, ஆட்கள் திட்டமிட்டே ஒரு தலைபட்சமாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை… இதே போல மீடியானை முடக்க நினைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.