மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி, மறைந்திருக்கும் சூழ்ச்சி தெரியுமா..?

மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி, மறைந்திருக்கும் சூழ்ச்சி தெரியுமா..?

Share it if you like it

கடந்த பல மாதங்களாக கொரோனா பரவலை காரணம் காட்டி அரசு எந்த விதமான கோவில் விழாக்கள் மற்றும் ஹிந்து பண்டிகை கொண்டாட்டங்களை அரசு தடுத்து வந்தது ஆனால் நேற்று அரசு அறிவித்திருக்கும் தளர்வுகள் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதில் சமுதாய,அரசியல், பொழுதுபோக்கு,மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி

சுற்றுலாத்தலங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி

டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி

போன்ற தளர்வுகள் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு., போன்ற கிருஸ்தவ பண்டிகைகள் அதிகமாக வரும் என்பதற்கான முன்னேற்பாடு எனவும், இத்தனை நாட்களாக பொறுமை காத்த ஹிந்துக்கள் என்ன கிள்ளுக்கீரையா என்பது போன்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it

7 thoughts on “மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி, மறைந்திருக்கும் சூழ்ச்சி தெரியுமா..?

  1. Hello moola kettavanungala lockdown Christian’s ku than da Easter timela pottanunga. Evanda appo good Friday, punitha varam koviouku ponnanunga. Easter timela ellorum Christian’s ellam veetula thana da mudangi irrunthom. Appo Christian’s ennada kena…. Da. Message podurathuku munnadi yosichi podungada. Madakalavaratha enda thoondureenga…

  2. Hello mediyaan don’t post false information and mislead public. Do u know there is festival called Easter, good Friday and Maundy Thursday, Palm Sunday for Christian’s. All these happened during lockdown. So all Christian’s were in home. So remove the post immediately or will file a complaint against you for communal violence.

  3. ஏன்,, கிறிஸ்துமஸ், புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் வருகிறதே,,, அதை கணக்கில் எடுக்கமாட்டாயா, ஏன் அருமை மத பிரிவினைவாதியே ????

  4. நீ என்னதான் வேஷம் போட்டாலும் உன் கொண்டையை மறைக்கவில்லை நீ ஒரு சங்கிகைக்கூலி என்பதை உன்னுடைய கொண்டையே காட்டி விடுகிறது.

  5. தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாடினீர்களே. மறந்து போச்சா? அது தளர்வில்லையா? கிறிஸ்துமஸ் தளர்வுதான் உங்களை உறுத்துகிறதா? நம் எல்லோரையும் ஆர்.எஸ்.எஸ் காரன் பிரித்து ஆள நினைக்கிறான். பலி கடா ஆகி விடாதீர்கள் நண்பா!

  6. Indian thatha: கடந்த ஆகஸ்டு மாதம் உங்கள் மதத்தை சார்ந்தவர்கள் செய்ததை பாருங்கள். இத்தனைக்கும் சென்னையில் அதிக கட்டுப்பாடுகள் இருந்த காலம்.
    https://www.facebook.com/kums27/videos/4348855098489624

Comments are closed.