மதம் மாறிய திருமாவளவன் ஹிந்து மதத்தை விமர்சிக்க தகுதியில்லை -வ.உ.சி.யின் பேத்தி கடும் கண்டனம்..!

மதம் மாறிய திருமாவளவன் ஹிந்து மதத்தை விமர்சிக்க தகுதியில்லை -வ.உ.சி.யின் பேத்தி கடும் கண்டனம்..!

Share it if you like it

ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி, அப்பாவி ஹிந்துக்களை குழப்பி மத மாற்றம் செய்யவே திருமா போன்ற ஹிந்து விரோத தீயசக்திகள் செயல்படுவதாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில்… கப்பலோட்டிய தமிழன் என்று, இன்றும் அனைத்து தரப்பு மக்களும் மதிக்க கூடிய வ.உ.சி… அவர்களின் பேத்தி திருமாவிற்கு எதிராக தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1320351228212113409


Share it if you like it