மதம் மாறி போன வனவாசி மக்களுக்கு மத்திய, மாநில அரசின், சலுகை கூடாது..! களத்தில் இறங்கிய வனவாசி மக்கள் பாதுகாப்பு இயக்கம்..!

மதம் மாறி போன வனவாசி மக்களுக்கு மத்திய, மாநில அரசின், சலுகை கூடாது..! களத்தில் இறங்கிய வனவாசி மக்கள் பாதுகாப்பு இயக்கம்..!

Share it if you like it

மதம் மாறி போன வனவாசி மக்களுக்கு மத்திய, மாநில, அரசுகளின் சலுகைகளை வழங்க கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் மூலமாக மாண்புமிகு ஜனாதிபதி மற்றும் பாரதப் பிரதமருக்கு வனவாசி சுரக்ஷா மஞ்ச், தமிழ்நாடு ( வனவாசி மக்கள் பாதுகாப்பு இயக்கம்) அண்மையில் மனு வழங்கியது.. நாடு தழுவிய அளவில் அம்மாநில முதல்வர், கவர்னருக்கும், மனு வழங்கப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது..


Share it if you like it