கருப்பின மக்களை விலங்குகளோடு ஒப்பிட்டு இழிவுப்படுத்தும் விதமாக அண்மையில் சீனாவில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதோடு மட்டுமில்லாமல் கருப்பின நபர்களை சீனர்கள் மிக கடுமையாக தாக்கிய காணொலிகள் சமீபத்தில் வைரலாகி பெரும் பரப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் சீனாவில் ஜிங்டியன் ரயில் நிலையம் அருகில் உள்ள தி கஃபே என்கின்ற உணவகத்தின் அறிவிப்பு பலகையில் ஹிந்துக்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்கின்ற வாசகத்தை எழுதி இருப்பது சீனாவில் வசிக்கும் சீன ஹிந்துக்கள் மற்றும் இந்திய மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பு, சகோதரத்துவம், பேசும் தோழர்கள் சீனாவை கண்டிக்காமல் இன்று வரை மெளனம் காப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Some Chinese nationalist accounts were claiming that this xenophobic sign banning Indians from a cafe was fake. With the help of @SophieMak1, we found the cafe. It's called The Cafe.
In Shenzhen near Jingtian Station (景田站). Photos of the establishment match the steps and decor pic.twitter.com/T6c4IGcyub— Nathan Ruser (@Nrg8000) July 4, 2020