தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட( ஓய்வு) நீதிபதிகளுள் திரு.கே. சந்துருவும் ஒருவர். சமீப காலமாக தனது முகநூல் பக்கத்தில் வன்மம் நிறைந்த எண்ணங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தனக்கு பிடிக்காதவர்களை பற்றி உண்மைக்கு புறம்பாகவும், கீழ்த்தரமாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபராகவே தற்பொழுது மாறி வருகிறார்.
திரு. அண்ணாமலை ஜ.பி.எஸ் அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதனை துளியும் பொறுத்துகொள்ள முடியாத, திமுகவின் கைகூலிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். தற்பொழுது அண்ணாமலைக்கு எதிராக முன்னாள் நீதிபதி கே. சந்தருவும், சவுக்கு சங்கர், போன்று தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை அண்மையில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
ஊறுகாய் அம்மையார் போல கர்நாடக சட்டப்பேரவை மூலம் மாநிலங்களைவைக்கு போக ரூட் போடுகிறார் என்று குறிப்பிடுகிறார்
ஒய்வு பெற்ற பிறகும் கூட இவ்வளவு வன்மம் நிறைந்த கருத்து தெரிவிக்கும் திரு. சந்துரு. நீதிபதியாக இருக்கும் பொழுது எப்படிப்பட்ட தீர்ப்பினை வழங்கி இருப்பார் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What can a society do when Retd. Judges shamelessly speak the language of third rated trolls? Unfortunate this happens in Tamil Nadu.
Retd. Madras HC Judge Justice K Chandru puts out casteist and sexist comment against Finance Minister Nirmala Sitharamanhttps://t.co/5F7dT0A8ba
— SG Suryah (@SuryahSG) August 29, 2020
The so called Devendra kulamakkal can never reform themselves, come what may, put them any higher posts.So should be allowed to remain where ou forefathers put them.