மராட்டிய அரசியலால் கூவத்தூர் போலாகும் போபால்

மராட்டிய அரசியலால் கூவத்தூர் போலாகும் போபால்

Share it if you like it

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பத்தை அடுத்து காங்கிரஸ் கட்சி தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவாமல் பாதுகாக்கும் நடவடிக்கையை துவங்கி உள்ளது. மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலுக்கு தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை அக்கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.


Share it if you like it