மருத்துவர்களை காப்பாற்ற வக்கு இல்லாத இந்த தி.மு.க அரசு மக்களை எப்படி காப்பாற்றும்? பிரபல எழுத்தாளர் கடும் தாக்கு..! 

மருத்துவர்களை காப்பாற்ற வக்கு இல்லாத இந்த தி.மு.க அரசு மக்களை எப்படி காப்பாற்றும்? பிரபல எழுத்தாளர் கடும் தாக்கு..! 

Share it if you like it

  • கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின்.
  • மருத்துவர்களை காப்பாற்ற முடியாத அரசு மக்களை எப்படி காப்பற்ற முடியும் என்று கூறிய ஸ்டாலின்.
  • மே – 2க்குப் பிறகு இன்னொரு ஊரடங்கு? மக்களால் தாங்க முடியாது” என்று கூறிய ஸ்டாலின்.

கைக்கூலி போராளிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கழக நெறியாளர்கள், கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகளின், தொடர் பொய் பிரச்சாரங்களின் மூலமே. தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க முடிந்தது என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தனது எண்ணத்தை டுவிட்டரில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று: சென்னையில் 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் கார்த்திகா கொரோனாவுக்கு பலி.. இரண்டு நாள் முன்: மதுரை மாநகராட்சி பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா. கர்ப்பணி மருத்துவர்களை காப்பாற்ற வக்கு இல்லாத இந்த திமுக அரசு மக்களைக் காப்பாற்றும் என நம்புகிறீர்?

சென்னையில் 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் பலி..! தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil ...
8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் கார்த்திகா

PuthiyathalaimuraiTV on Twitter: "மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படி காக்கும்? : மு.க.ஸ்டாலின் கேள்வி #CoronaVirus | #COVID19 | @mkstalin | @CMOTamilNadu… https://t.co ...

 

மே 2க்குப் பிறகு இன்னொரு ஊரடங்கு? ; மக்களால் தாங்க முடியாது" - ஸ்டாலின் - YouTube

Image

 


Share it if you like it