மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு இளைஞர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அடர்ந்த வனத்தில் கல்வி போதிக்க செல்வதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
https://www.facebook.com/100016848009690/posts/814261305812129/?sfnsn=wiwspwa
https://www.facebook.com/100016848009690/posts/814261305812129/?sfnsn=wiwspwa
போஸ்ட்மேன் டி. சிவன்..
நிலக்கிரி மாவட்டம் குன்னுர் பகுதியை சேர்ந்த போஸ்ட்மேன் டி. சிவன் என்பவர் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரும் கடிதங்கள், மற்றும் பார்சல் பொருட்களை ஆபத்து நிறைந்த காட்டு பகுதியில் தனது முதுமையை கூட கவனத்தில் கொள்ளாமல்.
காட்டு யானைகள், கரடிகள், வழுக்கும் நீரோடைகள், அட்டை பூச்சிகள், கொடிய விலங்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளையும் கடந்து தினமும் 15 கி.மீ. நடந்தே திரு.சிவன் அரும் பணியாற்றியதை யாரும் மறந்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது..