மிகப்பெரிய சதி திட்டம் தீட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..! முறியடித்த யோகி அரசு..!

மிகப்பெரிய சதி திட்டம் தீட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..! முறியடித்த யோகி அரசு..!

Share it if you like it

உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரத்தை. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இன்று வரை மக்களை குழப்பி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த PFI கட்சியின் நான்கு உறுப்பினர்கள் உ.பி.யில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த  முயற்சி மேற்கொண்டதை யோகி அரசு முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it