மிகுந்த  குளிரிலும் மிளிர்ந்த  தேசபக்தி !

மிகுந்த குளிரிலும் மிளிர்ந்த தேசபக்தி !

Share it if you like it

ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதிக குளிரையும் பொருட்படுத்திடாமல் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை இன்று கொண்டாடினர்.


Share it if you like it