கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ளவர் கே. டி ஜலீல்.. மிகப் பெரிய பொறுப்பில் உள்ள அவர் குர்ஆன் புத்தகத்தை விநியோகம் செய்து இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க கடத்தல் தொடர்பாக என்ஜஏ விசாரணை வளையத்தில் இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள உயர் கல்வி அமைச்சர் கே.டி ஜலீல் தனது அலுவலக காரில் வைத்து குர்ஆன் வினியோகிக்கிறார்
கேரள மெடிக்கல் டைரட்டர் ரம்லா பீவி.. மருத்துவ கல்லூரிகளில் ரக்ஷா பந்தன் விழாவுக்கு தடை விதிக்கிறார்..1 pic.twitter.com/9xOvF7rux9
— சுராங்கனி 🌷 (@ven74kani) October 4, 2020
இதனால் கொதித்துப்போன எபிவிபி மாணவர்கள்.. உடனடியாக கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் கொடியேற்றி சிறப்பாக ரக்ஷாபந்தன் விழாவை கொண்டாடினர்..
இப்போது.. இம் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரம்லா பீவி அறிவித்திருக்கிறார்…
😖😖😖😖😖
— சுராங்கனி 🌷 (@ven74kani) October 4, 2020