பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, பா.ஜ.க-வை சேர்ந்த நடிகைகள், மற்றும் தனக்கு பிடிக்காத நபர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வரை விமர்சனம் செய்யும் நபராக இருந்து வருபவர் தடா ஜெ ரஹிம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
பிரபல நடிகை கங்கணா ரணாவத்திற்கு கடும் அச்சுறுத்தல் இருந்த காரணத்தினால் மத்திய அரசு அண்மையில் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பினை வழங்கி இருந்தது. இதற்கு தடா ஜெ ரஹிம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.
விபச்சாரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய பா.ஜ.க அரசு என்று கருத்து தெரிவித்து இருந்தார். இவரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவினை நீக்கி இருந்தார்.
தடா ஜெ ரஹிமினின் மிக கீழ்த்தரமான பேச்சிற்கு சமூக ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், என பன்முகத்தன்மை கொண்ட நடிகை கஸ்தூரி சங்கர் தக்க பதிலடியை கொடுத்து இருந்தார்.
ஒரு பெண் விபச்சாரியா இல்லையா என்று ஒரு ஆண் சந்தேகமற அறிவானென்றால் அது ஒன்று அவன் கஸ்டமராக அல்லது ப்ரோக்கராக இருந்தால் மட்டுமே. யாராக இருந்தாலும் அவர்களை அவதூறாக புறம் பேசுவது , பெண்களை கொச்சைப்படுத்துவது இவை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டார் என்பது நபிகள் வாக்கு. @tadarahim7
— Kasturi Shankar (@KasthuriShankar) September 9, 2020
இதனை தொடர்ந்து தடா ஜெ ரஹிம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார் அதில் அவர் கூறியதாவது.
ஆடு, மாடு, மீன் உட்பட அசைவ உணவு உண்பவர்கள் இல்லை என்றால். மீன் சாப்பிடவில்லை என்றால் கடலில் கப்பல் போகாத அளவிற்கு மீன்கள் தொந்தரவு இருக்கும் ஆடு மாடு சாப்பிடவில்லை என்றால் சாலை முழுவதும் வாகனங்கள் மட்டுமின்றி மனிதர்களே போக முடியாது இதை நவீன ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிள் உணர வேண்டும்
எல்லா மனுஷனுக்கும் மண்டைகுள்ள சிறுமூளை பெருமூளைனு இருக்கும் பாய்க்கு மட்டும் ஆட்டுமூளை மாட்டுமூளைனு இருக்கும் போல🤣🤣🤣
— தென்ஆற்காட்டான்🔥 (@khsatriyan007) September 3, 2021
யோவ் நீ ஒருத்தன் போதும்யா சங்கிகளுக்கு content பஞ்சத்த தீர்த்து வைக்க..அள்ளி குடுக்குறியே அவங்களுக்கு..
— மார்க் வாக் (@waugh_brothers) September 2, 2021
தாடி பாய்!
நீ எப்ப விஞ்ஞானி ஆனே!
கொழந்த மாதிரியே யோசிக்கற பாய்.
ஆனா ஒன்னு. உன்னய மாதிரி ஆளுக பெருகறதுக்கு பதிலா மிருகங்கள் பெருகறதே பூமிக்கு நல்லது. ஏன்னா…பூமி வெப்பத்தை அதுக தாங்கிக்குமாம். அது மட்டுமல்ல. காடுகள் வளமாகும். நல்லா மழை பெய்யும்.
உன்னால என்ன உபயோகம் சொல்லு.
— HunteR🎯 (@butcherthem) September 2, 2021
பாய் மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது மீன் சாப்பிடலனா மீனுக்கு நல்லது என்ற வடிவேலு காமெடி போல் உள்ளது உன் பதிவு pic.twitter.com/eXTZQpqNrU
— தாமரை மலர் (@thamaraimalarTN) September 2, 2021
மூளையை தான் வளக்க முடியலை மூக்கு கிட்ட தாடி வளர்த்து பாய்,
— சகடை 🇮🇳 (@srjk22) September 2, 2021
பாய் உன்னை விடவே அந்த வாயில்லா ஜீவனுக்கு கொஞ்சம் அறிவு உள்ளது…
— Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 (@Raamraaj3) September 2, 2021
பெரிய விஞ்ஞானி போல 😂
இவர் ரஹீம் பாய் இல்ல ரஹீம் நோய் 😂
உலகம் தோன்றி பல லட்ச வருசமாச்சு; மீன் யாரும் சாப்பிடாம பெருகி ரோட்ல என்றுமே திரிந்ததில்லை என்று ரஹீமிற்க்கு யார் புரிய வைப்பர்?!
ரஹீம்பாய் உங்க மூளை; பக்கத்து வீட்டு வாசல்ல கிடக்கு எடுத்துக்கொங்க
😜😜😜— Ravisankaran Ra C (@ravigarments) September 2, 2021
மனிதர்களை கொல்லவில்லை என்றால் உலகம் இயங்க முடியாத அளவு மனிதர்கள் தொந்தரவு இருக்கும்.. அதுனால தான் ஓலா ஹு uber ன்னு போற இடமெல்லாம் குண்டு வைக்குறோம்…
எங்கள் நல்ல எண்ணத்தை இந்த நவீன RSS பாஜக பார்ப்பனீய சங்கிகள் உணர வேண்டும் 🤣😂இதையும் சேத்துக்க பாய் 😂😂
— BodySoda (@BodySoda008) September 3, 2021
இதையும் நீங்கள் சாப்பிட்டால் இந்த இனமும் கொஞ்சம் கம்மியா ஆகும் தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கை உள்ளது இதை கொஞ்சம் நீங்கள் சாப்பிட்டு இந்த எண்ணிக்கையை குறைக்கவும் pic.twitter.com/b86P0NVMxe
— SK331 (@SK33158127309) September 3, 2021