Share it if you like it
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என கூறப்படுகின்றது. முதல்வர் பதவிகேட்டு பா.ஜ.க கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிசெய்தது. முதலில் இதற்க்கு பிடிகொடுக்காத காங்கிரஸ் பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தற்போது கூட்டணி பேச்சுவார்தைகள் நடைபெற்று வருகின்றது. இன்னும் இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை முடிந்து அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகின்றது. இதுதொடர்பாக கூறிய சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார், இருப்பினும் இறுதி முடிவு கட்சித்தலைமையே எடுக்கும் என்றார்.
Share it if you like it
Sonia’s blessings are required for any political decision as she can only think in proper perspective for the Nation. A family which has given everything to the nation needs to be respected for all future generations.