இரு திராவிட ஆட்சியில் ஹிந்து ஆலயங்கள் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது என்பது கசப்பான உண்மை.. நாளுக்கு நாள் ஆலய சொத்துக்கள் ஆட்சியாளர்களால் கபளீகரம் செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வரும் வேளையில்..
கள்ளக்குறிச்சியில் பழம் பெரும் கோவிலாக விளங்கும் வீரசோழபுரம் அர்த்தநாரீசுவரர் கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட முயற்சி மேற்கொண்டு வருவது ஹிந்துக்களின் உணர்வுகளை எடப்பாடி அரசு புண்படுத்தியுள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
@CMOTamilNadu @EPSTamilNadu @OfficeOfOPS
திரு. எடப்பாடியார் அவர்களே, தமிழ்நாட்டில் பல இடங்களில் பழங்காலக் கோயில்கள் பராமரிக்க நாதியின்றிக் கிடக்கின்றன. சர்ச், மசூதி பராமரிப்புக்கு கோடிக்கணக்கில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யும் அரசு இது மாதிரி கோயில்களைக் கண்டு கொள்வதில்லையே ஏன்? https://t.co/XmnaeCGJgg
— சிவ சிவா🙏🙏🙏 (@ohm_nama_sivaya) October 28, 2020
Full thanks to @dinamalarweb for covering the illegal alienation by TN Govt of Sri Arthanareeswarar Temple lands. Govt allowed temple to go to ruins, failed to protect, statues, icons. Now taking it's lands. #Shame on TN Govt. @Swamy39 @BJP4India @TWS_Bharat @indiccollective pic.twitter.com/4Obf7MZyti
— trramesh (@trramesh) October 28, 2020