மெளாலானா சாத் கண்டால்வி மீது தொற்று நோய் சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு!

மெளாலானா சாத் கண்டால்வி மீது தொற்று நோய் சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவிற்கு, பிறகு இந்தியாவில் கொரோனா, தொற்று கட்டுக்குள் இருந்தது. ஆனால் டெல்லியில் நடைபெற்ற, முஸ்லீம் மாநாட்டில் மூலமே. கொரோனா தொற்று காட்டு தீ போல், வேகமாக பரவியது என்று அண்டை, மாநில செய்தி சேனல்கள் மூலம் தமிழக மக்களுக்கு தெரிய வந்தது.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஜயங்கார் தந்தி டிவியின் நேர்மை.

கொரோன தொற்றின், தீவிரத்தை பலமுறை எடுத்துக் கூறியும். மத்திய, மாநில அரசுகளின் கருத்தை செவியில் போட்டுக்கொள்ளாமல். மார்ச் மாதம் இஸ்லாமியர் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் அனுமதியின்றி, மாநாடு நடத்திய நிஜாமுதீன் தலைவர் மார்கஸ் மெளாலானா சாத் கண்டால்வி மீது. தொற்று நோய் சட்டம் 1897, மற்றும் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின், கீழ் டெல்லி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்பொழுது நிலவும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு. அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதால். காவல்துறையினரின் விசாரணைக்கு, இப்பொழுது மெளாலானா ஆஜராக முடியாது, என்று அவரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

 

 


Share it if you like it