மேற்கு ரத வீதி பள்ளிவாசல் தெருவான கொடூரம் !

மேற்கு ரத வீதி பள்ளிவாசல் தெருவான கொடூரம் !

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்க புரத்தில் நான்கு ரத வீதிகள் உண்டு. அதில் மேற்கு ரத வீதி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியர்களால் ஆளுமை செய்யப்பட்டு தற்போது முழுமையாக பள்ளிவாசல் தெரு என பெயர் மாற்றம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. ஏனென்றால் அந்த பகுதியில் அடிக்கப்படும் எல்லா சுவரொட்டியும் பள்ளிவாசல் தெரு என்றே அச்சிடப்படுகிறது.

கடந்த சித்திரை திருவிழா அன்று ஹிந்துகளின் சப்பரம் ரத வீதியில் வந்தது. இந்த சப்பரம் தங்கள் தெரு வழியாக வரக்கூடாது என்று நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் கூடியிருந்த வேளையில் ஒரு இஸ்லாமியர் தடுத்து நிறுத்தினார். பின்னர் காவல் துறையினர் ஹிந்து மக்களிடம் சமரசம் செய்ய வலியுறுத்தினர். ஆனால் இஸ்லாமியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இல்லத்துப்பிள்ளைமார் இளைஞர்கள் 21 பேர் மீது விக்கிரமசிங்கபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

சில நாட்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்தின் விளக்க துண்டு பிரசுரத்தை பாஜகவினர் விக்கிரமசிங்கபுரம் சந்தனமரம் கோவில் அருகே விநியோகித்து கொண்டிருந்தனர். சப்பரத்தை தடுத்து நிறுத்திய அதே இளைஞர் நோட்டிசை வாங்கி கிழித்து எறிந்தார். அதுமட்டுமல்லாமல் நோட்டீஸ் கொடுத்தவரை தாக்கவும் முற்பட்டார். வழக்கம் போல் காவல்துறை வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியது.

வருட வருடம் தேரோட்டம் நடக்கும் சமயத்தில் இந்த தெருவில் உள்ள இறைச்சி கடைகள் அந்த ஒருநாள் கூட விடுமுறை விடுவது கிடையாது.ஹிந்துக்கள் சகித்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஒரு தரப்பினர் ஒரு இடத்தில ஆளுமை செய்தால் அந்த இடத்தின் பூர்விகமான வரலாறு,பூர்வகுடிகளின் சடங்குகளும் சிதைக்கப்படும் என்பதை இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது.


Share it if you like it