மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன்…! பாக்.., சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா…!பகிர்ந்துள்ள காணொலி உள்ளே…!

மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன்…! பாக்.., சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா…!பகிர்ந்துள்ள காணொலி உள்ளே…!

Share it if you like it

மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன்…!

பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா இந்தியாவின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவர். இந்தியாவிற்கு எதிராக யார் எழுதினாலும், விமர்சனம் செய்தாலும்,  பாகிஸ்தானில் இருந்து தனது கண்டனத்தை முதன் முதலில் பதிவு செய்யும் நபராக உள்ளவர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது மோடியை புகழ்ந்தும், இம்ரான் கானை விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it