Share it if you like it
எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் நரேந்திர மோடி சர்வாதிகாரி, பாஜக சகிப்பு தன்மையற்ற கட்சி, என்று குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அக்கட்சிகள் சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைப் பற்றி எந்தவிதமான விமர்சனங்களையும் முன் வைக்கவில்லை.
இந்தியாவிற்கு சீனா அச்சுறுத்தல் அளிக்கும் இந்த சமயத்தில் கூட…! இது விந்தையாக உள்ளது என்று அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஃப்ராவ்லி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Strange how many political groups in India who complain that BJP and Narendra Modi are dictatorial, violent and intolerant have no such criticism about the Chinese Communist govt. even when it threatens India.
— Dr David Frawley (@davidfrawleyved) July 1, 2020
Share it if you like it