Share it if you like it
உலகம் முழுவதும் நேற்றைய தினம் அயோத்தி ராமர் ஆலயத்திற்கான பூமி பூஜையை மக்கள் கண்டு களித்தனர். ஹிந்துக்களின் நீண்ட நாள் கனவினை பாரதப் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், கம்யூனிஸ்ட்கள், மற்றும் திமுக, திக, போன்ற ஹிந்து விரோத சக்திகள் பாரதப் பிரமர் மோடி பற்றியும், ராமர் ஆலயத்தை பற்றியும், தங்களின் வன்மத்தையும் வெளிப்படுத்தி இருந்தனர்.
பிரபல ஹிந்தி ஊடகமான ஆஜ் தக் ராம பக்தர்களுக்கு அயோத்தி நிகழ்ச்சியையும், மோடி எதிர்ப்பாளர்களுக்கு BURNOL விளம்பரத்தையும் ஒரு சேர வெளியிட்டதாக கூறி நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it