கொரோனா தொற்றில், வல்லரசு நாடுகளே வாய் பிளந்து, நிற்கும் நிலையில். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேண்டுகோளுக்கு இணங்க. மனிதாபிமான அடைப்படையில், இந்தியா மருந்து பொருட்களை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது.
வழக்கம் போல் அருணன், திருமுகன் காந்தி, போன்ற தீப்பொறி திருமுகங்கள், மோடி பயந்து விட்டார். என்று தன்னை பின் தொடரும், அணில்களுக்கு டுவிட் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
- அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இம்மருந்து பொருட்கள் வேண்டாமா.
- தமிழ், தமிழர்கள், என்று பிழைப்பு நடத்தி வாழும் உங்களுக்கு
அங்குள்ள தமிழர்கள் மீது அக்கறை இல்லையா. என்று பலர் திருமுகன் காந்தியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோன்று.. இலங்கைக்கு சரியான நேரத்தில் மருந்து பொருட்களை வழங்கி இருப்பதற்கு அந்நாட்டு அதிபர் தனது இதயபூர்வமான நன்றியினை மோடிக்கு தெரிவித்துள்ளதுள்ளார்.
I wish to convey my heartfelt appreciation to Hon PM @narendramodi, Govt & people of #India for your warm gesture in sending medicines to #LKA on a special chartered flight. Your kind & generous support is deeply appreciated in this hour of need #TogetherWeCan #COVID19 pic.twitter.com/XpcUw9xK6d
— Gotabaya Rajapaksa (@GotabayaR) April 7, 2020
- இலங்கைக்கு சரியான, நேரத்தில் மருந்து பொருட்களை, வழங்கி இருக்கும் மோடிக்கு ஏன்? நீங்கள் இதுவரை பாராட்டுக்கள் தெரிவிக்கவில்லை.
- அங்கு வாழும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு இம்மருந்து பெரிதும் பயன்படுமே.
- தினமும் மோடி மந்திரம் ஜெபிக்கும் நீங்கள். பிரதமர் நிவாரண நிதிக்கு அல்லது தமிழக அரசிற்கு எவ்வளவு நிதி வழங்கி இருக்கிறீர்கள். நிதி உதவி செய்ய முடியவில்லை என்றால், சோத்துக்கு எங்கிருந்து உங்களுக்கு காசு வருகிறது.
- ஆர்.எஸ்.எஸ் மற்றும் இன்னும் பிற தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்கிறது.
- பசிக்கு தேவை உணவு டுவிட்டரில் அறிவுரை அல்ல. சீக்கிரம் உதவ வாருங்கள். என கொஞ்சமும் ஈவு, இரக்கம் இன்றி, நெட்டிசன்கள். இருவரிடமும் கேள்விகளையும், வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.