பாரதப் பிரதமர் மோடி கேட்டு கொண்டதற்கு இணங்க திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நல்ல உள்ளம், கொண்ட பல நபர்கள் நன்கொடைகளை வழங்கினர். மத்திய அரசின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சுயநல அரசியல்வாதிகள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், மக்கள் மத்தியில் தவறான கருத்தினை தொடர்ந்து பரப்பி வந்தனர். பாரதப் பிரதமர் நிவாரண நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இக்காணொலியே சாட்சி.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனை 25 வென்டிலேட்டர்களை பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பெற்றுள்ளது. நாடு முழுவதும் 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளது. PM cares நிதியை பற்றி கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நபர்களுக்கு சம்மட்டி அடி என்பது உறுதி.
Hospital in Surat recieved 25 ventilators via #PMCARES fund out of the total 50,000 ventilators to be distributed across the country.
People doubting PMcares fund should definitely see this & wait for more! pic.twitter.com/r8rTS8tYKv
— Political Kida (@PoliticalKida) June 15, 2020