யார்? இந்த சங்கிகள்..! பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்..! கூறிய அதிரடி கருத்து..

யார்? இந்த சங்கிகள்..! பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்..! கூறிய அதிரடி கருத்து..

Share it if you like it

இந்தியாவிற்கு ஆதரவாக பேசினாலோ, அல்லது ராணுவத்திற்கு ஆதரவாக பேசினாலோ உடனே இவன் சங்கி என்று சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். பிரபல இயக்குனர் பேரரசு இதற்கு பின்வருமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில்  கருத்து தெரிவித்து இருந்தார்.

ஊழல்வாதி! லஞ்சப்பேர்வழி தமிழின துரோகி! கட்டப் பஞ்சாயத்து! பொய்யன்,புளுகன் ஓசிச்சோறு! கொள்ள கோஷ்டி துரோகக் கும்பல்! மாஃபியா! வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்!

தமிழக மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன். பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

EIA- ஐ விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்ட பொழுது நான் ஒரு நல்ல மனிதன். NEP- (புதிய கல்வி கொள்கையை) அவ்வளவு மோசமானது இல்லை என்று கூறியவுடன் நான் ஒரு சங்கியாக மாறியுள்ளேன்… எதிர்மறையான கருத்துகளுக்கு  சாத்திய கூறுகள் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

One thought on “யார்? இந்த சங்கிகள்..! பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்..! கூறிய அதிரடி கருத்து..

  1. சுமந்த் சி ராமன் ஒரு காங்கிரஸ் சிந்தனையாளர் அவரே ஆச்சரியமாக உண்மையான கருத்தை வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. திராவிட கல்வித் தந்தை கொள்ளையர்களுக்கு என்இபி ஓர் சிம்மசொப்பனம்தான்

Comments are closed.