ரஜினிகாந்த் அறிக்கை அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

ரஜினிகாந்த் அறிக்கை அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

Share it if you like it

உடல் நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்க முடியாது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. தேர்தல் அரசியலுக்கு வராமல் என்னால் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ? அதை நான் செய்வேன்

நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்..


Share it if you like it