கொரோனா உச்சத்தில் இருந்த பொழுது ரம்ஜானுக்காக Lock Down அறிவிப்பையே தள்ளி வைத்த தி.மு.க அரசு ‘விநாயகர் சதுர்த்தி-யை எதிர்ப்பது ஹிந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்கிற வன்மம் தான்.
விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் தி.மு.க அரசு தொடர்ந்து ஏதேனும் ஒரு காரணத்தை கூறி அனுமதி வழங்காமல் ஹிந்துக்களின் உணர்வுகளையும்., அவர்களின் வழிபாட்டு முறைகளிலும் தலையிட்டு வருவது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் விநாயகர் சதுர்த்தி-யை தி.மு.க அரசு ஏன்? தடை செய்ய மிக தீவிரம் காட்டுகிறது என்பதை இக்காணொளியில் மிக தெளிவாக விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Today at 8 pm,
At @Oreynaadu_TN (BJP official channel) ….#GaneshaFestival #vinayagarchathurthi pic.twitter.com/ns1Z4lqiFi
— A.Ashvathaman (@asuvathaman) September 5, 2021
விநாயகர் சதுர்த்தியை வழிபடவிடவில்லை இந்த ஊராட்சி அரசாங்கம் நாசமாக போகும் என கோவில் முன்பு மண்ணை வாரி இறைக்கும் தாய்மார்கள் pic.twitter.com/sA8O9wC8v2
— SATHYA (@SATHYA34729298) September 4, 2021
நடப்பவை எல்லாம் ஹிந்துக்களுக்கு எதிராக, ஆனால் சொல்வது, மோதி ஆட்சிக்கு வந்த பின் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை!!
முழு வீடியோவில் (2/2) ரொம்ப அழுத்தமான விஷயங்களை பேசியுள்ளார் @MaridhasAnswers |
Don't miss that too
(நான்தான் 2 நாள் லேட்டா ட்வீட் போட்டிருக்கேன்😀)
1/2 pic.twitter.com/kT4Au9au21— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) September 5, 2021