ராஜஸ்தான் போன்று தமிழக அரசும் தடை செய்ய வேண்டும் சீமானின் வக்கிர புத்தி..!

ராஜஸ்தான் போன்று தமிழக அரசும் தடை செய்ய வேண்டும் சீமானின் வக்கிர புத்தி..!

Share it if you like it

ஹிந்து விரோத கட்சி தமிழகத்தில் அதிகம் உள்ளது என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக இருக்கும் வேளையில்.. ஹிந்து பண்டிகையான தீபாவளிக்கு பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.. கொரோனா தொற்றால் கடும் இன்னலை சந்தித்து வரும் பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது போல் சீமானின் அறிக்கை உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it