Share it if you like it
உலகப் புகழ் பெற்ற ஆலயமாகவும், ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழும். ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை ஒட்டி மற்றொரு பாலத்தினை மிகவும் நவீன முறையில் ஆர்.வி.என்.எல் நிறுவனம் தற்பொழுது கட்டி வருகிறது. இதை குறித்த காணொளியினை இந்திய ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Another engineering marvel: A state of the art sea bridge is being built by RVNL at Rameshwaram. Construction of this 2 km long bridge is planned by an in-house team of experts.
Have a look at its layout. pic.twitter.com/RFmaWuvrWW
— Ministry of Railways (@RailMinIndia) September 12, 2020
Share it if you like it