வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியல் வெளியீடு

வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியல் வெளியீடு

Share it if you like it

வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63 வது இடத்தில் உள்ளது. இந்தியா பட்டியலில் முன்னேறியதற்கு காரணம் மத்திய அரசு மேற்கண்ட பல்வேறு பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேலும் இந்தியாவிலேயே உற்பத்தியை மேற்கொள்வததற்காக தொடங்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தான் காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கும்போது இந்தியா இந்த பட்டியலில் 142 வது இடத்தில் இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 100 இடங்கள் முன்னறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலுக்கு தொழில்துறை வரி, நாட்டின் எல்லை பிரச்னை, உள்நாட்டு விவகாரம், வணிகம் செய்ய சூழ்நிலை ஆகியவை அளவுகோலாக கொள்ளப்பட்டன.


Share it if you like it