வந்தே மாதரம் என்பதற்கு அர்த்தம் என்ன? வைரலாகும் நடிகர் திலகத்தின் காணொளி..!

வந்தே மாதரம் என்பதற்கு அர்த்தம் என்ன? வைரலாகும் நடிகர் திலகத்தின் காணொளி..!

Share it if you like it

தேசம் விடுதலை அடைந்து 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது படங்கள் மூலம் தேச உணர்வை மக்களுக்கு ஊட்டிய மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்       (வந்தே மாதரம்) என்பதற்கு விளக்கம் அளித்துள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it