Share it if you like it
ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையாகவும், நிம்மதியாகவும், இந்தியர்கள் என்கின்ற ஒற்றை குடையின் கீழ் வாழ வேண்டும் என்பதற்காகவே. பலர் தங்கள் இன்னுயிரை இழந்து சுதந்திரத்தை பெற்று தந்துள்ளனர். அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக திராவிடர் கழக தலைவர் வீரமணி அண்மையில் வன்மம் நிறைந்த கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா வீரமணிக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
கி.வீரமணியின் இந்தப் பேச்சு மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது. தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது. எனவே வீரமணியை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் https://t.co/Nu3SG5euck
— H Raja (@HRajaBJP) August 14, 2020
Share it if you like it