அகில பாரத தலைவர் திரு JP. நட்டா தலைமையில் தேசிய நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.. அக்கூட்டத்தில் பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவராக பொறுப்பு ஏற்ற முதல் தமிழ் பெண்மணி திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Morcha presidents and General secretaries meeting chaired by @BJP4India National president
Sh @JPNadda ji today at HQ ,Delhi .
டெல்லியில் அணித் தலைவர்கள், பொ.செயலாளர்கள் கூட்டம் .
புதிய பொறுப்பாளர்கள் , வருங்கால திட்டங்களுக்கான
வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டது.@BJPMahilaMorcha pic.twitter.com/KTYAhocxUd— Vanathi Srinivasan (@VanathiBJP) November 8, 2020
https://www.facebook.com/112926716887530/photos/a.155981259248742/212350490278485/
https://www.facebook.com/112926716887530/photos/a.155981259248742/212350490278485/
We are happy that a first tamiliyan to be the all India women’s leadership.