வானதி சீனிவாசன் அவர்களுக்கு பாஜக தலைமை முக்கிய பொறுப்பு..!

வானதி சீனிவாசன் அவர்களுக்கு பாஜக தலைமை முக்கிய பொறுப்பு..!

Share it if you like it

பாஜக கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் அவர்களை.. பாஜக மகளிரணி தேசியத் தலைவராக தற்பொழுது பாஜக தலைமை நியமனம் செய்துள்ளது.. தமிழகத்தை சேர்ந்த தமிழிசை செளந்தர்ராஜன் அவர்களை தெலுங்கானா ஆளுநராக அண்மையில் மத்திய அரசு நியமனம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “வானதி சீனிவாசன் அவர்களுக்கு பாஜக தலைமை முக்கிய பொறுப்பு..!

  1. வானதிக்கு எங்கள் நல்லாசிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

Comments are closed.