Share it if you like it
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாமல். டூவீலர் ஒட்டி சென்றதற்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முககவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வெளியில் செல்லும் நபர்கள் மீது பாய்ந்து சென்று வழக்கோ அல்லது அபராதமோ விதிக்கும் காவல்துறை. ஜோதி மணி மீது நடவடிக்கை எடுக்கமா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்க ஊரு MP அக்கா @jothims pic.twitter.com/cNk8QWyEmw
— Er சந்திரசேகர் (@ErCHANDRASEKAR6) July 29, 2020
Share it if you like it