விருதுநகரில் சிறப்பாக நடைபெற்ற பாரதமாதா கோவில் குடமுழுக்கு விழா !

விருதுநகரில் சிறப்பாக நடைபெற்ற பாரதமாதா கோவில் குடமுழுக்கு விழா !

Share it if you like it

விருதுநகரில் இன்று பாரத மாதா திருக்கோவில் குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் இந்து முன்னணியை சேர்ந்த ராம.கோபாலன் கலந்துக்கொண்டார். பிஜேபி கட்சியை சேர்ந்த மஹாலக்ஷ்மி அவர்களும் கலந்துகொண்டார். மேலும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 


Share it if you like it