உங்களுக்கு இங்கு விவசாயம் செய்ய முடியவில்லை என்றால் அதோ தெரிகிறதே நிலா அங்கு உங்களுக்கு நிலங்களை வழங்குவேன். நீங்கள் அங்கு உருளை கிழங்குகளை பயிர் செய்து குஜராத்தில் விற்பனை செய்து வாழலாம் என்று அண்மையில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து மக்களை மகிழ்வித்து இருந்தார்.
Giyaan time… pic.twitter.com/FNH2aC03QL
— Arif Aajakia (@arifaajakia) July 11, 2020
அண்மையில் விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி போராட்டம் நடத்தி புதிய வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு அளித்து இருந்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ராகுல் காந்தியின் விவசாயம் குறித்த புரிதலை மிக அழகாக நாட்டு மக்களுக்கு கீழ்கண்டவாறு விளக்கியுள்ளார்.
வெங்காயம் மண்ணுக்கு உள்ளே விளைகிறதா அல்லது வெளியில் விளைகிறதா என்பது கூட ராகுலுக்கு தெரியாது.
விவசாயம் குறித்த எந்த விதமான புரிதலும் இல்லாமல் ஸ்டாலின் போல ராகுல் காந்தி கொடுத்து வரும் புதிய வாக்குறுதிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
My tribute to #PappuScientist
Video via @SureshNakhua pic.twitter.com/PD5y7HqrPg
— Ramesh Solanki🇮🇳 (@Rajput_Ramesh) October 9, 2020