Share it if you like it
ஷரியத் சட்டம் குறித்து பல்வேறு குழப்பங்கள், எதிர்ப்புக்கள், என்று மக்களிடையே கருத்துக்கள் உருவாகி வரும் நிலையில்… பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஷரியத்தை எங்கள் நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…
ஷரியா என்ற பெயரில் பிரெஞ்சு மண்ணில் பெண்களை, ஆண்களுக்கு கீழாகவும், பெண் குழந்தைகளை ஒடுக்கி வளர்ப்பதை அனுமதிக்க முடியாது
🔥ஜிஹாதிகளை கட்டம் கட்டி ஒடுக்குவோம்
பிரெஞ்சு அதிபர் மேக்ரோன்🔥@aloor_ShaNavas @Ahmedshabbir20 ஷரியா இங்க வேணும்னு சொல்றது, சரியா?https://t.co/NaUQDtCaHQ— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) November 2, 2020
Share it if you like it