திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களின் கருத்து நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதில் சிரிப்புணர்வை அதிகப்படுத்துவது போல் உள்ளதாக மக்கள் கிண்டல் செய்யும் நிலைக்கு திமுக தலைவர் தற்பொழுது மாறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி சமீப காலமாக இரண்டு திராவிட கட்சிகள் செய்யும் தவறுகளை மிகவும் துணிச்சலாகவும், ஆதராபூர்வமாகவும், சுட்டிக்காட்டி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபத்தில் ஸ்டாலின் தெரிவித்திருந்த கருத்திற்கு ஷியாம் பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.
பட்டியலின மக்களுக்கு தந்திருக்க வேண்டிய 18% இட ஒதுக்கீடு தரமால் 15% தருகிறார்கள்- ஸ்டாலின்..!
All India quotaவிற்கும் state quotaவிற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அறிக்கை… எழுதி கொடுத்த அறிவாளி யாரோ? SC quota in TN – 18% SC quota in All India – 15%
//பட்டியலின மக்களுக்கு தந்திருக்க வேண்டிய 18% இட ஒதுக்கீடு தரமால் 15% தருகிறார்கள்- ஸ்டாலின்//
All India quotaவிற்கும் state quotaவிற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அறிக்கை… எழுதி கொடுத்த அறிவாளி யாரோ?
SC quota in TN – 18%
SC quota in All India – 15% https://t.co/WOFTzBQDjj— Shyam Krishnasamy (@DrShyamKK) July 21, 2020